ஈரோடு மாவட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த14 நபர்களை நலமுடன் அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் இஆப., அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதில், பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட…