நலத்திட்ட உதவிகளை திரு மருதாசல அடிகளார் தலைமையில் வழங்கிக் கொண்டாடியது




கோவை   2020 பொங்கல் திருநாளை முன்னிட்டு பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்b கல்லூரி முத்தமிழ் அரங்கத்தில் கோவை அன்பு இல்லத்தை சார்ந்த ஊனமுற்றோர் மனநலம் குன்றியோர்க்கு, சேலை, போர்வை, லுங்கி, நைட்டி, சட்டை மற்றும் அரிசி போன்ற நலத்திட்ட உதவிகளை திரு மருதாசல அடிகளார் தலைமையில் வழங்கிக் கொண்டாடியது கோவை ஸ்ரீ துர்க்கா அறக்கட்டளை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் தலைமையில் ஒயிலாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் கல்லூரி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது இதற்கு ஒத்துழைப்பு தந்த கணபதி சில்க்ஸ் சென்னை சில்க்ஸ் நீலகிரி வெற்றிலைக்கடை ராஜேந்திரன் 1 -s ஜுவல்லரி பேரூர் பாபு மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர் அறக்கட்டளை தலைமை ராஜேஸ்வரி மற்றும் செயல் இயக்குனர் கோவை மனோகரன்

 

 




 

Attachments area